Pages

Tuesday, February 2, 2021

கணித்தமிழ்ப் பேரவை இணையவழிப் பயிலரங்கம் - தமிழ் வலைக்கள உருவாக்கப்பயிற்சி


வணக்கம்,
பூசாகோ கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு), Institution Innovation Council (IIC), கணித்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் இணைய வழிப் பயிலரங்கம்,
தமிழ் மற்றும் கணினி பயிலும் மாணவர்களுக்கு - *தமிழ் வலைக்கள உருவாக்கப்பயிற்சி * எனும் பொருண்மையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் மற்றும் கணினி பயிலும் மாணவர்கள், கணினித் தொழில்நுட்பங்களைத் தமிழ்வழியே பயன்படுத்தத் தூண்டுவதை இந்நிகழ்வின் நோக்கமாகக் கொண்டு, சிறப்பு விருந்தினர் உரை நிகழ்த்த உள்ளார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் :
முனைவர் துரை மணிகண்டன்
தலைவர், தமிழ் இணையக்கழகம்
மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீரங்கம், திருச்சி
“தமிழ் வலைக்கள உருவாக்கப் பயிற்சி”
என்ற தலைப்பில் 03.02.2021 அன்று உரையாற்ற உள்ளார்.
நேரம்: மாலை 2.00 மணி முதல் 3.30 மணி வரை.

கணித்தமிழ் வளர்ப்போம்
காலத்தை வெல்வோம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

 

கணித்தமிழ்த் திருவிழா

  தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிதி நல்கையுடன் நம் கல்லூரியில் செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக நிகழும் கல்லூரி அளவ...